ஸ்ரீ ஞானவைரவர் தேவஸ்தானம்

ஸ்ரீ ஞானவைரவர் தேவஸ்தானம்

ஸ்ரீ ஞானவைரவர் தேவஸ்தானம்

ஆலய இணைய தளத்திற்கு உங்களை வரவேற்கின்றோம்!

ஆலயம் தொழுவது சாலவும் நன்று

 

 

பிள்ளையார்

எங்கள் ஆலயத்தின் எழுந்தருளிகளில் ஒன்றாக துவக்கத்திற்க்கான இறைவனாக பிள்ளையார் அருள்பாளிக்கின்றார்.

 

ஞானவைரவர்

எங்கள் ஆலயத்தின் மூலமூர்த்தியாக ஸ்ரீ ஞானவைரவர் அருள்பாளிக்கின்றார்.

 

முருகன்

எங்கள் ஆலயத்தின் எழுந்தருளிகளில் ஒன்றாக முருகன் வள்ளி தெய்வானை சமேதராய் அருள்பாளிக்கின்றார்.

 

ஆலய வரலாற்றுச் சுருக்கம்


சைவமும் தமிழும் ஒருங்கே வளர்ந்து ஓங்கி நிற்கும் சிறுப்பிட்டி கிராமத்தின் சிறப்பென விளங்குகின்றது. ஞானவைரவர் பெருமான் ஆலயம் . இளையதம்பி வேலுப்பிள்ளை என்பவர் அடியார்களின் உதவியுடன் சூலத்தை வைத்து ஆரம்பிக்கப்பதே இவ் ஆலயம் பின் கல்லிலான கட்டிடத்தை கட்டி வழிபட்டு வந்தனர்.

சிறிது காலம் ஆலயம் பூசைகள் இன்றி இருந்த காலப்பகுதியில் 12 மணிக்கு ஆலயமணி கேட்க்கும் அதிசயமும் ஒருவர் கறுத்த நாயுடன் நடந்து வரும் அதிசயமும் நிகழ்த்தப்பட்டது. அக் காலத்தில் வெள்ளை நிமிர்த்தம் மலேசியா சென்ற கார்த்திகேசு செல்லப்பா என்பவர் உடல்நலக்குறைவால் மீண்டும் பிறந்த இடமான சிறுப்பிட்டியிற்கு மீண்டும் வந்தார். அப்போது இவ்வாலயத்தில் நிகழும் அதிசயத்தையும் காணத்தவறவில்லை. இவ் ஆலயத்தை அடியார்களின் உதவியினால் புனரமைக்கப்பட்டு அத்துடன் ஆலயத்திற்கு ஒரு பரிபாலன சபையும் அமைக்கப்பட்டது.

watch-video

ஆலய நிகழ்வுகள்

ஆலய விஷேச பூசைகள் மற்றும் திருவிழாவின் புதிய பதிவுகள்

"இருளில் அழுந்திக்கிடக்கின்ற
கோடிக்கணக்கானோரிடம் இறைவனின்
ஒளியைச் சேர்ப்பதே ஆலயம்."

சுவாமி விவேகானந்தர்

 

ஆலயத்தில் அருள்பாளிக்கும் மூர்த்தங்கள்

பிள்ளையார்

வைரவர்

முருகன்

சிவலிங்கம்